Sunday, 11 May 2014

நீங்கள் வெயிலில் வேலை செய்பவரா ..?

                                         

இதனை உச்சரிப்பதால் மனமும் புத்தியும் குளிர்ச்சி அடைய வேண்டியும்...



வெயில் கால நோய்கள், கண்வலி முதலியன தீர இன்றில் இருந்து 3 மண்டலங்களுக்கு தினமும் 9 முறை காலையில் 6 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் கீழ்க்கண்ட ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் சொல்லுவோம்... 

                         சூர்ய ஸ்தோத்திரப் பாடல்
காப்பு
மண்ணுள் உயிர்கட்கு அனைத்தும் மாறாது அளித்துநல
நண்ணு நவக்கிரக நண்பு சொலத் - தண்ணுலவு
திங்கள் அணி தங்கும்உயர் செஞ்சடையர் உள்மகிழ்செய்
கங்கைஅருள் ஐங்கரனார் காப்பு.

1. ஆதி தேவ நமஸ் துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே

2. ஸப்தாச்வ ரதமாரூடம் ஸர்வ லோக பிதாமஹம்
ச்வேத பத்ம தாமதேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

3. லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்
மஹா பாவஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

4. த்ரைகுண்யம் மஹா சூரம் ப்ரும்மவிஷ்ணு மஹேச்வரம்
மஹா பாபஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

5. ப்ரும்ஹிதம் தேஜ: புஞ்ஜஞ்ச வாயுகாச மேவச
ப்ரபுஸ்த்வம் ஸர்வலோகானாம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

6. பந்தூக புஷ்ப ஸங்காஸம் ஹாரகுண்டல பூஷிதம்
ஏகசக்ர ரதம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

7. தம்ஸூர்யம் லோக கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபநம
மஹா பாபஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

8. தம்ஸூர்யம் ஜகதாம் ஜாணப்ரகாச மோக்ஷதம்
மஹா பாபஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்



THANKS TO: DINAMALAR.COM

No comments:

Post a Comment